• படா பஜார் சர்வீசஸ்
  • ஸ்பைஸ் மணி படா பஜார் என்பது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஈகாமர்ஸ் வசதிகளை வழங்கும் முயற்சியாகும். ஸ்பைஸ் மணி படா பஜார் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் SMA களுக்கு சென்று பார்க்கலாம் மற்றும் IFFCO மற்றும் Amazon போன்ற பிளாட்பார்ம்களிலிருந்து பொருட்களை வாங்கலாம். இந்த பிளாட்ஃபார்ம்களில் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆர்டர் மூலமும் கமிஷன்களை சம்பாதிக்க அதிகாரிக்கு வாய்ப்பு உள்ளது.

IFFCOஈபஜார்

ஸ்பைஸ் மணி IFFCO உடன் இணைந்து ‘IFFCO ஈபஜார்’ ஐ உருவாக்கியுள்ளது. IFFCO ஈபஜார் விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் மிகப்பெரிய டிஜிட்டல் சந்தையாகும் மற்றும் இவை பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்கிறது. விவசாயிகள் அந்தந்த ஸ்பைஸ் மணி அதிகாரிகளிடம் ஆர்டர் செய்கிறார்கள். IFFCO ஈபஜார் மூலம் ஆதிகாரிகள் முதலீடில்லாமல் ஈகாமர்ஸ் பிசினஸை உருவாக்குவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள். அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆர்டருக்கும் நல்ல டீல்கள் மற்றும் கமிஷன்களை பெறுகிறார்கள்.

IFFCO  பஜார்
அமேசான் ஈஸி பே

அமேசான் ஈஸி

ஸ்பைஸ் மணி அமேசானுடன் இணைந்து எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான ஷாப்பிங் சேவையை செயல்படுத்துகிறது. அமேசான் ஈஸி என்பது ஸ்பைஸ் மணி படா பஜாரின் கிளை ஆகும், இதில் வாடிக்கையாளர்கள் தங்கள் அருகிலுள்ள SMA க்கு சென்று பார்க்கலாம் மற்றும் அமேசானிலிருந்து பொருட்களை ஆர்டர் செய்து அவற்றை வீட்டிற்கு டெலிவரி செய்ய சொல்லலாம்.