எங்களின் சேவைகள்

பேங்கிங் மற்றும் பைனான்ஷியல் சேவைகள்
பேமெண்ட் சர்வீசஸ்
டூர் மற்றும் டிராவல் சேவைகள்
படா பஜார் சர்வீசஸ்
ஸ்பைஸ் மணி சுரக்ஷா
ஸ்பைஸ் மணி சுரக்ஷா
டிவைசஸ் மற்றும் பிற சேவைகள்

உங்கள் டிஜிட்டல் துகானை முதலீடில்லாமல் மற்றும் மாதாந்திர வாடகை இல்லாமல் துவங்குங்கள்.

எங்களைப் பற்றி

ஸ்பைஸ் மணி இந்தியாவின் மிகப்பெரிய கிராமப்புற ஃபின்டெக் நிறுவனங்களில் ஒன்றாகும், & மேலும் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் டிஜிட்டல், பைனான்சியல் மற்றும் ஈ-ரீடைல் சேவைகளில் டிரான்ஸ்பர்மேட்டிவ் தாக்கத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். 7 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற தொழில்முனைவோரை (அதிகாரிகளை) உருவாக்கி, 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதி பரிவர்த்தனைகளை நிர்வகித்து, ஆண்டுக்கு 150%க்கும் மேலாக வளர்ந்து வருகிறோம். எங்கள் சேவைகள் 100 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கின்றன, மேலும் நவீன இந்தியாவில் மிகவும் நம்பகமான கிராமப்புற ஃபின்டெக் நிறுவனங்களில் ஒன்றாக நாங்கள் திகழ்கிறோம்.

ஜனவரி 2021 இல், ஸ்பைஸ் மணி டோ லைஃப் ஐஸ் விளம்பரத்தை நாங்கள் வெளியிட்டோம், இது கிராமப்புற தொழில்முனைவோர் தங்கள் சொந்த டிஜிட்டல் துகானை முதலீடில்லாமல் துவங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இந்த வாய்ப்பு, நிதிசார் சேர்ப்ப்புக்கான எங்கள் கண்ணோட்டத்தை நிறைவேற்றுவதற்கும், நாடு முழுவதும் உள்ள 1 கோடி கிராமப்புற தொழில்முனைவோரை டிஜிட்டல் முறையில் மேம்படுத்துவதற்கும் உறுதியளிக்கிறது. எங்கள் அதிகாரிகளால் வழங்கப்படும் சேவைகள் மூலம், இந்தப் பகுதிகளைச் சேர்ந்த அனைவரும் இப்போது வங்கி, டிஜிட்டல் மற்றும் ஈ-ரீடைல் விற்பனையில் வேகமான, வெளிப்படைத்தன்மையுடைய மற்றும் முன்கூட்டிய ஊகிக்கும் தன்மை ஆகியவற்றுடன் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தைப் பெறுவார்கள்.

ஸ்பைஸ் மணியின் நன்மைகள்

குறைந்த முதலீட்டில் பிசினஸ் வாய்ப்பு

முதலீடில்லாமல் பிசினஸ் வாய்ப்பு

எங்கள் பிளாட்ஃபார்மில் எளிதான ஆன்போர்டிங்

எங்கள் பிளாட்ஃபார்மில்
எளிதான ஆன்போர்டிங்

அனைத்து பேங்கிங் மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்குமான ஒரே இடம்

அனைத்து
டிஜிட்டல் மற்றும் பைனான்ஷியல் சேவைகளுக்குமான ஒரே இடம்

அதிக வருவாய் ஈட்டும் திறன்

அதிக வருவாய்
ஈட்டும் திறன்

மேம்பட்ட மற்றும் பாதுகாப்பான தொழில்நுட்ப பிளாட்ஃபார்ம்

மேம்பட்ட மற்றும் பாதுகாப்பான
தொழில்நுட்ப பிளாட்ஃபார்ம்

எங்கள் பார்ட்னர்கள்

சான்றுகள்

அமித் குமார் ஸ்ரீவஸ்தவா

அமித் குமார் ஸ்ரீவஸ்தவா

ஸ்பைஸ் மணி அதிகாரி, கோரக்பூர்

நான் கடந்த 5 வருடங்களாக ஸ்பைஸ் மணியை பயன்படுத்துகிறேன். நான் பெரும்பாலும் AePS, DMT, மொபைல் ரீசார்ஜ் போன்ற அனைத்து சேவைகளையும் பயன்படுத்துகிறேன். இந்த சேவைகளின் தரம் மற்றும் ஸ்பைஸ் மணி வழங்கும் வாடிக்கையாளர் ஆதரவில் நானும் எனது வாடிக்கையாளர்களும் மிகவும் திருப்தி அடைகிறோம்.

அஜய் ஜைன்

அஜய் ஜைன்

ஸ்பைஸ் மணி அதிகாரி, பன்ஸ்வாரா, ராஜஸ்தான்

ஸ்பைஸ் மணி எனது பிசினஸை நிறுவவும் விரிவுபடுத்தவும் எனக்கு உதவியது. நான் கடந்த 3 வருடங்களாக AePS, பில் பேமெண்ட், Pan கார்டு போன்ற ஸ்பைஸ் மணி சேவைகளைப் பயன்படுத்துகிறேன். ஸ்பைஸ் மணி வழங்கும் சேவைகளில் நானும் எனது வாடிக்கையாளர்களும் மிகவும் திருப்தி அடைந்துள்ளோம். இது சிறந்த ஃபின்டெக் நிறுவனம் என்பது என் கருத்து.

தீபக் சிங்

தீபக் சிங்

ஸ்பைஸ் மணி அதிகாரி, பிக்ரம்கஞ்ச், பீகார்

நான் கடந்த 2 வருடங்களாக ஸ்பைஸ் மனி அதிகாரியாக இருக்கிறேன். லாக்டவுன் காலத்தில் கூட ஸ்பைஸ் மணி வழங்கிய சேவைகள் எனது பிசினஸை சீராக நடத்த உதவியது. எனது சொந்த பிசினஸை தொடங்குவதற்கான வாய்ப்பை வழங்கிய ஸ்பைஸ் மணி நிறுவனத்திற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மாற்றத்தை பிரதிபலிக்கும் கதைகள்